2012-08-09 தமிழர் தாயகப் பெண்களின் நிலை!

 தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு !

இலங்கையின் இன்றையசூழலில்தமிழர்தாயகப்பெண்கள்எதிர்கொள்கின்றநெருக்கடிகள்மற்றும்சவால்கள்குறித்துபிரித்தானியாவின்அரசியல்பிரதிநிதிகள்மற்றும்சமூகஅமைப்புகளின்கவனத்திற்குகொண்டுசெல்லும்செயற்திட்டமொன்றுமேற்கொள்ளப்பட்டுவருவதாகநாடுகடந்ததமிழீழஅரசாங்கத்தின்பெண்கள்சிறுவர்முதியோர்விவகாரங்களுக்கானஅமைச்சகம்தெரிவித்துள்ளது.
கடந்தசிலமாதங்களாகதொடர்சியானசந்திப்புக்கள்வழியேமேற்கொள்ளப்பட்டுவரும்இச்செயற்திட்டம்குறித்துஅமைச்சகத்தினால்வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பில்,

அனைத்துலகநெருக்கடிகள்குழுவின்அறிக்கை சம்பந்தமாகவும்,  
 90,000க்கும்மேலானகணவனைஇழந்தபெண்களிற்கானவாழ்வாதாரநிலைகளையும், கட்டாயபாலியல்துன்புறுத்தல்விடயமாகவும், பாதுகாப்புப்பொறிமுறைசம்பந்தமாகவும், இறுதிக்கட்டப்போரின்போதுநடந்தஇனப்படுகொலைக்கு 
அனைத்துலகசுயாதீனவிசாரணைநடாத்தவேண்டும்என்றும்,
எமதுதாயகமக்கள்பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும்வாழ்வதற்கானவாழ்வுரிமையைவலியுறுத்தியும்,
அவர்களின்அரசியல்விருப்பத்தைஅறிவதற்கானபொதுசனவாக்கெடுப்பொன்றைநடாத்தவேண்டும்என்றும், இச்சந்திப்புக்கள்வழியேமுன்னிறுத்திவருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றஉறுப்பினர்களாகஉள்ளஇப்பிரதிநிதிகளைசந்தித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளதோடுஇச்சந்திப்புகள்தனிப்பட்டமுறையிலும்பாராளுமன்றத்தில்உத்தியோகபூர்வமாகவும்இடம்பெற்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Print Friendly