Category Archives: TGTE

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானம் பரகுவே அரசவையில் நிறைவேற்றம் !

சிறிலங்காவை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் பரப்பரப்படைந்துள்ள வேளை, சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானமொன்று பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக…
Continue reading

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் : சட்டமன்ற தீர்மானம் தீர்க்கதரிசனமான, துணிச்சலான முன்னெடுப்பு !

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணiயிளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.…
Continue reading

நாடு கடந்த தமிழீழ அரசாங்கதினால் நடாத்தப்படும் கோடை கால விளையாட்டு விழா !

நாடு கடந்த தமிழீழ அரசாங்கதினால் நடாத்தப்படும் தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா எல்லோரையும் வருக வருக என இவ் விளையாட்டு விழாவிற்கு அழைக்கின்றோம்.…
Continue reading

காணாமல் போனோருக்கான அனைத்துலக நாள் : பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐ.நாவின் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற் 30ம் நாளன்று இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரு கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில்…
Continue reading

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து : பொதுசன வாக்கெடுப்பு, அனைத்துலக விசாரணை குறித்து கவனம் செலுத்துக !

சிங்கள அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவகை சூட்டியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது குறித்து…
Continue reading

பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு !

தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில்…
Continue reading

தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் !

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்…
Continue reading

தொடரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் : ஈழத்தமிழர்களின் நீதிக்கான வேட்கையில் கனேடிய அரசியற் பிரமுகர் பற்றிக் பிறவுண் !

செப்பெரம்பர் நீடித்துள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான வேட்கையின் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில், கனேடிய அரசியற் பிரமுகரான திரு. பற்றிக் பிறவுண் அவர்கள் இணைந்துள்ளதோடு, ஒப்பமிடுமாறு அனைவரையும் ஒப்பமிடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். சிறிலங்காவை அனைத்துலக…
Continue reading

உலகத்தமிழ் மில்லியன் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை !

உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். குறிக்கப்பட்ட…
Continue reading

Deepam TV Interview – One Million Signature Campaign !

Please Sign www.tgte-icc.org and forward it to your friends. One Million Signature Campaign ” Refer Sri Lanka to International Criminal Court “ Hon…
Continue reading