தமிழர்களின் அரசியல்தீர்வுக்கு பொதுசனவாக்கெடுப்பு தீர்வாகுமா ? அமெரிக்காவுக்குவிரையும் பன்னாட்டு பிரமுகர்கள்!

இலங்கைத்தீவின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக, ஈழத்தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வழிமுறையாக, பொதுசனவாக்கெடுப்பின் சாத்தியப்பாடுகள்தொடர்பில் விவாதிக்கபன்னாட்டு பிரதிநிதிகள் அnமெரிக்காவுக்கு விரைகின்றனர்.

கொசவா, கிழக்கு தீமோர், தென்சுடான், ஆகிய பல்வேறுநாடுகளில் ஏற்பட்டிருந்த இனநெருக்கடிகளுக்கு தீர்வுமுறையாக பொதுசன வாக்கெடுப்பு அமைந்திருந்த நிலையில்,இந்நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளடங்கலாக பன்னாட்டுபிரதிநிதிகள் பலர் அமெரிக்கா செல்கின்றனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டினைமையப்படுத்தி, எனும் கருப்பொருளில் இடம்பெற இருக்கின்றகருத்தரங்கிலேயே இப்பிரதிநிதிகள் பங்கெடுக்க இருக்கின்றனர்.

Mr Alush Gashi(Kosova)(கொசவா), Mr Ladu, JadaGubek(தென்சுடான்),Mr Allain Nairn  (கிழக்கு தீமோர்), Prof MattQvortrup (UK)(ஐக்கிய இராச்சியம்) Prof Manivannan( இந்தியா)

ஆகியோர்,பொதுசன வாக்கெடுப்பு பொறிமுறையில்சிந்தனைத்திறனாளிகளாக அனைத்துலக மட்டத்தில்மதிக்கப்படுபவர்களாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

Ladu, Jada Gubek (SPLM – USA) Allain Nairn - east timor largea_alush_gashi_minister Professor Matt Qvortrup (UK)

 

 

 

 

More from our blog

See all posts