பொதுமக்களின் திரட்டிய கையொப்பங்கள் Hon Gareth Thomas MP இடம் கையளிக்கப்பட்டது

  • October 20, 2013
  • WCE


2013-09-27 18.01.23 2013-09-27 18.08.21 2013-09-27 18.07.27 2013-09-27 18.07.18 2013-09-27 18.02.17 2013-09-27 18.02.37 2013-09-27 18.02.55 2013-09-27 18.03.06 2013-09-27 18.04.32 2013-09-27 18.01.39

சிறிலங்காவில் இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் David Gameron  அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்கொண்டுவருவதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டிஅந்தந்த தொகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.பொதுநலவாய உச்சிமாநாட்டுவிவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியஅரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனைவலியுறுத்தும் பொருட்டு இது முன்னெடுக்கப்படுகின்றது.  இதன்போ திரட்டி கையொப்பங்களின் ஒரு தொகுதி Harrow west MP Hon Gareth Thomas இடம் கையளிக்கப்பட்டது.

 

More from our blog

See all posts