நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றமானது கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது!

  • November 29, 2023
  • TGTE

Live on: http://www.tgte.tv/

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது  நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம்  திகதி முதல் 03ஆம் திகதி வரை  கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் அமர்வு  டிசம்பர் 01 ஆம் திகதி 

“அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்” 9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum 

என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு  ஆரம்பமாக உள்ளது. இதில் Robert Avetisyan, Ashok Arora  ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

2ஆம் 3ஆம் நாள் அமர்வு  900 York mills road இல் உள்ள  Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 416-830-4305

நேரடியாகப் பார்க்க: http://www.tgte.tv/

More from our blog

See all posts