2013-08-17 TGTE Election 2013 in UK

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய தேர்தல் ஆணையத்தினால் நடைபெற இருக்கும் இரண்டாவது பாராளுமன்ற பொதுத்தேர்தல்.

1) பாராளுமன்றம் கலைப்பு – 1ம் திகதி ஒக்டோபர் 2013

2) வேட்புமனுக் கோரப்படுவது – 2ம் திகதி ஒக்டோபர் 2013

3) வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதிநாள் – 8ம் திகதி ஒக்டோபர் 2013

4) வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள் – 10ம் திகதி ஒக்டோபர் 2013

5) வேட்பாளர் மனு மீளப்பெறும் நாள் – 12ம் திகதி ஒக்டோபர் 2013

6) நாடுகடந்த அரசாங்கத்தின் பொதுத்தேர்தல் – 26ம் திகதி ஒக்டோபர் 2013 லண்டனிலும்

7) 27ம் திகதி ஒக்டோபர் 2013 வெளிமாவட்டத்திலும் நடைபெறும்

 

More from our blog

See all posts