TGTE TV NEWS 2018-07-22

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட TGTE TV யின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (22/07/2018) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதன் போது TGTE TV யின் முதலாவது வெளியீடும் வெளியிடப்பட்டது.

செய்தியினை இணையத்தின் மூலமாக பார்வையிடலாம்.

இணைய முகவரி :
http://www.tgte.tv

தொடர்புகளுக்கு :

info@tgte.tv

YouTube channel :
https://youtu.be/xHfVYzqeQ7w

 தயவுசெய்து  மற்றவர்களுக்கும் பகிரவும் 

More from our blog

See all posts