ஆர்மேனிய ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Watch Live: www.tgte.tv — Facebook: @mediatgte When: May 18 (Wednesday). Time: New York: 2:00 PM – UK: 7:00 pm – EU: 8:00 pm.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான மதிப்புக்குரிய ஆர்மென் சர்கிசியன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Armen Sarkissian  )  ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. 
இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன் அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.

(1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.

பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது,

மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய

புதன்கிழமை   New York  2:00 PM /  UK : 7:00 PM  / EU : 8:00  PM  நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

Former President of Armenia Honorable Armen Sarkissian will Deliver Eighth Mullivaikal Memorial Lecture: TGTE

Transnational Government of Tamil Eelam (TGTE) is pleased to announce that former President of Armenia Honorable Armen Sarkissian will deliver the eighth Mullivaikal Memorial lecture.

* When: May 18 (Wednesday).

* Time: New York: 2:00 PM — UK: 7:00 pm — EU: 8:00 pm.

* Watch Live: www.tgte.tv — Facebook: @mediatgte

The Memorial Lecture is named after the location called Mullivaikal, in the island of Sri Lanka, where according to the UN Internal Review Report around 40 to 70 thousand Tamils were killed in the final six months of the war and Tamil women were sexually assaulted and raped by the Sri Lankan Security Forces.

** TGTE have declared May 18 as the Tamil National Day of Mourning of the Tamil Nation **

The genocide committed against the Tamil Nation that unfolded in Mullivaikal has left an indelible mark on the psyche of the Tamil People. Thus, we feel that we must remember and learn from these terrible events because the fight for history is also a fight for the present day and indeed a fight for our people today. The “Mullivaikal Memorial Lecture” was inaugurated in the above context.

1) Former US Attorney General Ramsey Clark delivered the Inaugural Memorial Lecture on May 18, 2015.
2) Alan Nairn who was instrumental in East Timor’s Referendum that led to independence of East Timor delivered the 2nd memorial Lecture.
3) Dr. Alush Gashi who played a significant role in the independence of Kosovo delivered the third memorial lecture.
4) Renowned international lawyer Heather Ryan delivered the fourth memorial lecture.
5) Mr. Ladu Jada Gubek, who played a major role in South Sudan’s Referendum that led to independence of that country delivered the fifth lecture.
6) Former President of East Timor and Nobel Laureate Jose Ramos-Horta delivered the sixth lecture.
7) Former UN Special Adviser on the Prevention of Genocide Adama Dieng delivered the seventh lecture.

Transnational Government of Tamil Eelam
TGTE

More from our blog

See all posts