Category Archives: TGTE

இலங்கையை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துக: பத்துலட்சம் கையெழுத்து இயக்கம் தமிழகத்திலும் தொடங்கியது

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்தினை திரட்டும் இயக்கம் தமிழகத்திலும் தொடங்கப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்தனையூடாக பங்கெடுத்திருந்த ஊடக…
Continue reading

தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் நம்பிக்கை தருகின்றது: நிமால் விநாயகமூர்த்தி

 கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவருக்கான கட்சித் தேர்தலில் போட்டியிடும் பற்றிக் பிரவுண் (Patrick Brown) அவர்களது தமிழினப் படுகொலை தொடர்பிலான கருத்து நம்பிக்கை தருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
Continue reading

7th May 2015 General Election in UK

Minister Rt.Hon.Balambihai Murugadas and Hon.R.Segar.MP
Continue reading

பிரித்தானியாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள் , வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்…
Continue reading

சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடு : தமிழக அரசியற் பிரமுகர்கள் பங்கெடுப்பு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடகவியலாளர் மாநாடொன்று சென்னையில் இடம்பெற இருக்கின்றது. நியூ யோர்க்கில் இருந்து இணையவழி காணொளி பரிவர்த்தனையூடாக இடம்பெறுகின்ற இச்செய்தியாளர் மாநாடு , மே5ம் நாள்…
Continue reading

Power to Perform – Pathway to Freedom: Visuvanathan Rudrakumaran

The rationale for the birth of Transnational Government of Tamil Eelam (TGTE) as a timely transnational political formation was the need felt for…
Continue reading

Armenian Genocide: Acknowledging Truth Is A Precondition For Justice And Liberation – TGTE

Eelam Tamils mourn Armenian victims: Transnational Government of Tamil Eelam (TGTE) On the 100th anniversary of the Armenian Genocide, the Transnational Government of…
Continue reading

ஆர்மேனிய இனப்படுகொலையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளே !

ஆர்மேனிய இனஅழிப்புக்கும் சிறிலங்காவினால் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச்…
Continue reading

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றது !

தமிழீழ விடுதலைப் போராட்ட தடத்தில் சாவினைத்தழுவிக் கொண்ட நாட்டுப்பற்றாளர்களை மாமனிதர்களை நினைவேந்தும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேண் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி  மண்டபத்தில்…
Continue reading

பிரான்சிலும் சுவிசிலும் தமிழின அழிப்பு ஆவணநூல் அறிமுகம் : பல்கலைக்கழகங்கள் நூலங்களுக்கு கொண்டு செல்ல முடிவு !

சென்னைப் பல்கலைக் கழக பொதுத்துறை மற்றும் அரசியல்துறைப் பேராசிரியர் இராமு மணிவண்ணன் எழுதிய SRI LANKA : Hiding the Elephant என்ற பெயரிலான தமிழினப்படுகொலை ஆவண நூலின் அறிமுக நிகழ்வு…
Continue reading