பிரித்தானியாவில் இரண்டாவது பாராளமன்றத்துக்கான புதிய உறுப்பினர் அறிமுகம்

  • October 28, 2013
  • TGTE

பிரித்தானியாவில் இரண்டாவது பாராளமன்றத்துக்கான புதிய உறுப்பினர் அறிமுகம்

நேற்று 27/10/2013 British Airways Concorde Club இல்,கொடி ஏற்றல்  அகவணக்கம் விளக்கேற்றல்  உடன் ஆரம்பமாகி, பெரும் திரளான மக்கள் British MP , Greater London Member, Councillors, State without Nation உட்பட பிற இன மக்கள் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்து .தேர்தல் ஆணியாளரிடம் இருந்து உறுப்பினர் உரிமைப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு உரையும்  நிகழ்த்தினர்.

மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்‌துக்கான தங்களின் ஆதரவினை வெளிப்படையாகவே தெரிவித்தனர் இன் நிகழ்வு  உறுதி மொழி எடுப்புடன்  மிகவும்சிறப்பாக  இடம் பெற்றது

 

 

More from our blog

See all posts