TGTE - Homeland தாயகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கதினால் நடாத்தப்படும்
தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஞாபகார்த்த கோடை கால விளையாட்டு விழா
எல்லோரையும் வருக வருக என இவ் விளையாட்டு விழாவிற்கு அழைக்கின்றோம்.
திகதி: ஞாயிறு 06/09/2015
நேரம்: 9am -7pm
இடம்: Moden Park sports ground ,
London Road,
SM4 5HE.
இவ் நிகழ்வில்………
துடுப்பாட்ட போட்டி
உதைப்பந்தாட்டப் போட்டி
வலைப்பந்தாட்டப் போட்டி
சிறுவர் விளையாட்டுப் போட்டி
கலாச்சார விளையாட்டுப் போட்டிகள்
மாவீரர் பாடல்களிர்க்குரிய நடனப்போட்டி
இன்னும் பல விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.
இவ் விளையாட்டு விழாவின் போது தமிழீழ பாரம்பரிய உணவு வகைகளும் அதிஷ்டலாபச் சீட்டுகளும் விற்பனையாகவுள்ளது.
அத்துடன் £4000 க்கு மேற்ப்பட்ட காசு பரிசில்களும் வெல்லப்படவுள்ளது
அனைவரும் கலந்து இன் நிகழ்வை சிறப்பிர்க்குமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.
ஒழுங்கமைப்பாளர்கள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரித்தானியா
***அனுமதி & கார் தரிப்பிட இலவசம்***