Geoffrey Robertson QC அவர்களது ஜெனீவா ஊடகவியலாளார் மாநாடு நேரஞ்சல் – LIVE

  • March 25, 2014
  • TGTE

Watch live streaming video from genevapressclub at livestream.com
மார்ச் 25 செவ்வாய் ஜெனீவா நேரம் காலை 11 மணிக்கு இந்த ஊடக மாநாடு இடம்பெறுகின்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டவாளர் Geoffrey Robertson QCஅவர்கள் பங்கெடுப்பதோடு, அமெரிக்க சட்டவாளாருமான Mr Ali Beydoun அவர்களும் பங்கெடுக்கின்றார். கூடவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைசர் மாணிக்கவாசகர் அவர்களும் பங்கெடுக்கின்றார்

More from our blog

See all posts