இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களின் !

  • March 28, 2014
  • TGTE

இந்தியாவின் நிலைப்பாடு என்ன ? தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களின் ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம் !

1525689_10202846120729794_845138389_nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தயில், தமிழக ஊடகங்களில் சிறிலங்காவினை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரம் சூடுபிடித்துள்ளது.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு இந்தியா வாக்களிக்குமா என்ற கேள்வி தமிழக ஊடகங்களில் கேள்வியாக்கப்பட்டிருந்த நிலையில் , வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமை ஊடகங்களில் வாதப்பொருளாகியுள்ளது.

தமிழக மக்களிடத்திலும் ஈழத் தமிழர் தொடர்பிலான பரிதவிப்புக்கு தமிழக ஊடகங்கள் ஆற்றி வருகின்ற பங்கிற்கு நன்றி தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக, அமைச்சு தமிழக மக்களின் உறுதிதளராக உணர்வுபுர்வமான நிலைப்பாடுதான சிறிலங்கா தொடர்பிலான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம்தர வல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://sathiyam.tv/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF

More from our blog

See all posts