அமைச்சகம் மற்றும் துறைசார் மையங்களுக்கான துணை நியமனங்கள்

  • April 27, 2014
  • TGTE
அமைச்சகம் மற்றும் துறைசார் மையங்களுக்கான துணை நியமனங்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிறைவேற்றுச் செயலகக் கட்டமைப்பின் அமைச்சகங்களுக்கான துணை அமைச்சர்கள் மற்றும் துறைசார் மையங்களின் துணை நிறைவேற்றுச் செயலர்கள் ஆகியோரது விபரங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் தொடர்பில் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் :

அமைச்சுகளின் துணை அமைச்சர் விபரங்கள் :

  •  நிதி (Finance) : செல்வஜோதி ரவீந்திரன்
  • அனைத்துலக விவகாரங்கள் (International Affairs) : மகிந்தன் சிவசுப்பிரமணியம்
  •  தாயக அபிவிருத்தி (Homeland Development) : டொமினிக் சந்தியாபிள்ளை
  • புலம்பெயர் சமூக விவகாரங்கள் (Diaspora Affairs) : கனகசபாபதி சிறிசுதர்சன்
  • ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களும் (Media and Public Affairs) : சியான் சின்னராசா
  • இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் (Youth and Cultural Affairs) : நிமலன் சீவரட்ணம்

துறைசார் நிறுவனங்களுக்கான துணை நிறைவேற்றுச் செயலர்கள் :

  • இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளும் (Centre for Prevention and Prosecution of Genocide ) : மணிவண்ணன் பத்மநாபன்
  • ஏதிலிகள் நலன் மற்றும் மீள்குடியமர்வு (Center for Refugees Welfare And Resettlement): ஆன் உமா ஜோஜ்
  • பெண்கள் சிறுவர் மூத்தோர் (Center for Women, Children and Elderly): பிரியா அஜெய்
  • மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் (Centre for Welfare of the Families of Cadres and Martyrs)) : வன்னியசிங்கம் குணசீலன்

இவ்வாறு பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் அமைக்கின்றன.

Deputys TGTE

More from our blog

See all posts