அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் பலரும் பங்கெடுத்த கருத்தரங்கு !

  • April 27, 2014
  • TGTE
அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் பலரும் பங்கெடுத்த கருத்தரங்கு !

அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் பலரும் பங்கெடுத்த ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் தமிழர்களுக்கான பரிகார நீதி தேடும் வழிமுறைகள் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு கனடாவில் இடம்பெற்றது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE1ஒருங்கிணைப்பில் Consortium of Tamil Associations and Human Rights Advocacy Groups in Canada ஆகிய நிறுவனங்களின் கூட்டில் இந்த கருத்தரங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

TGTEஅனைத்துலக மட்டத்தில் நீதிகோரி தமிழர்கள் முன்னெடுக்கும் முனைப்புக்கள் குறித்து கலந்தாய்வு செய்யவும், கருத்துக்களை பரிமாறும் அரங்காக இடம்பெற்றிருந்தது.

 

Professor Ali Beydoun (Director & Co-Founder – UNROW Human Rights Impact Litigation Clinic) , Professor David Matas (Formerly Professor of International Law – Civil Liberties, and Immigration & Refugee Law, University of Manitoba) , Professor David Akerson (Prosecutor, International Tribunal for Rwanda -Sturm College of Law, University of Denver ) Prof. Theodore (Ted) S. Orlin, J.D ( Harold T. Clark Jr. Professor Emeritus of Human Rights Scholarship and Advocacy, New York ) அனைத்துலக சட்டப்பிரமுகர்கள் மற்றும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக தலைமைச்செயலரும், சுவீடன் பல்கலைக்கழக பேராசிரியருமான பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்தனர்.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழிப் பரிவர்தனையூடாக பங்கெடுத்திருந்தார்.

TGTE canada2014

கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல்

Justice and Accountability in the Face of
Impunity for Sri Lanka’s Crimes Against Tamils

By: Professor Ali Beydoun
Director & Co-Founder
UNROW Human Rights Impact Litigation Clinic

Refugee Claimants and their Human Right for Life and Protection

By: Professor David Matas
Formerly Professor of International Law,
Civil Liberties, and Immigration & Refugee Law, University of Manitoba

Prosecuting Mass Crimes: Is it Possible to Seek Remedial Justice?

By: Professor David Akerson,
Prosecutor, International Tribunal for Rwanda,
Sturm College of Law, University of Denver

Human Rights and Human Wrongs: Tamil Rights in Sri Lanka

By: Prof. Theodore (Ted) S. Orlin, J.D.
Harold T. Clark Jr. Professor Emeritus of Human Rights Scholarship
and Advocacy, New York

Concluding Remarks: Prof. Nadarajah Sriskandarajah

More from our blog

See all posts