Speaker of the Bougainville House of Representatives Simon Pentanu will Deliver Keynote Address to the TGTE Parliament.

இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல்  www.tgte.tv ஊடாக காணலாம்; UK: 2:00 pm ; Sri Lanka: 6:30 pm; Sydney: 11:00 pm

 இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல்  www.tgte.tv ஊடாக காணலாம்; UK: 2:00 pm ; Sri Lanka: 6:30 pm; Sydney: 11:00 pm

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்க இருக்கின்ற பூகான்வீல் நாட்டு சபாநாயகர் சிமொன் பெனானு ( Speaker of Bougainville House of Representatives ) அவர்கள் ‘இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற நடைபெற இருக்கின்ற அரசவை அமர்வில், பல்வேறு சர்வதேச வள அறிஞர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.

பசுபிக் பெருங்கடல் தீவின் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் பப்புவாக்கினாயாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசம் ‘பூகான்வீல்’.

சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை பூகான்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில்;, அத்தேசத்தின் சபாநாயகர், பொதுவாக்கெடுப்பு நோக்கிய தமது அரசியல் செயல்வழிப்பாதையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றார்.

இதுதவிர ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும் Self Determination and Remedial Secession’ – ‘இந்தியப் பெருங்கடல் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும் அதனை தடுப்பதற்கான பொறிமுறையும் Growing Chinese influence in the Indian Ocean specially in Sri Lanka and measures to counter it. ‘ எனும் தலைப்புக்களிலும் பலவள அறிஞர்கள் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.

இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட அரசவை அமர்வின் கூட்டமர்வில் வளஅறிஞர்கள், அரசவை உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் பகிரும் வகையில் ‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் கருப்பொருளில் கலந்தாய்வு இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்சி www.tgte.tv ஊடாகவும், அனைத்துலக தமிழ் ஊடகங்கள் ஊடாகவும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Link: Speaker of the Bougainville House of Representatives Simon Pentanu will Deliver Keynote Address to the TGTE Parliament (einpresswire.com)

TGTE Parliament Sitting begins on May 22 (Saturday) at 9:00 am New York Time (UK: 2:00 pm ; Sri Lanka: 6:30 pm; Sydney: 11:00 pm).. ** Watch Live: www.tgte.tv

Transnational Government of Tamil Eelam (TGTE) Parliament’s Fifth sitting of the Third Parliament will be inaugurated on May 22nd (Saturday) at 9:00 am New York Time (UK: 2:00 pm ; Sri Lanka: 6:30 pm; Malaysia: 9:00 pm; Sydney: 11:00 pm).The two day Sitting will end on Sunday (23rd) at 5:00 pm.

Speaker of the Bougainville House of Representatives Simon Pentanu will Deliver Keynote Address to the Parliament.

TGTE Members of Parliament from around the world along with TGTE Members of the Senate, its Advisory Committee, Ethics Commission, and Election Commission will join.

** Progress reports form the TGTE Cabinet of Ministers, as well as TGTE’s annual budget will also be tabled at the Parliament.
** TGTE Parliament will debate several issues of importance to Eelam Tamils including the current status of the Tamil National Struggle and adopt Resolutions.

Several international dignitaries will speak at the following three Panel Discussions:

1) Referendum as a solution to Tamil National Question.
2) Remedial Justice for Tamil Genocide.
3) Growing Chinese Influence on Indian Ocean, especially in Sri Lanka.

This Sitting will be broadcast Live on: www.tgte.tv

Transnational Government of Tamil Eelam
TGTE

More from our blog

See all posts